- Super User
- CBEU
- Hits: 1332
வங்கி ஊழியர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையூம் தாக்குதல்களையூம் கண்டிக்கின்றௌம்....
கொவிட் 19 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த முடிவூகளுக்கு அமைய நாட்டின் பெரும்பாலான நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டமையினைக் காணமுடிந்தது. பொது மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையானது உலகின் பெரும்பாலான நாடுகள் கடைப்பிடித்த நடவடிக்கையாக அமைந்ததுடன் அதன் காரணமாக அந்த நாடுகளிலும் அதே போன்று எமது நாட்டிலும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் காணமுடிந்தது.
Read more: வங்கி ஊழியர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையூம் தாக்குதல்களையூம் கண்டிக்கின்றௌம்....