கொவிட் 19 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த முடிவூகளுக்கு அமைய நாட்டின் பெரும்பாலான நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டமையினைக் காணமுடிந்தது. பொது மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையானது உலகின் பெரும்பாலான நாடுகள் கடைப்பிடித்த நடவடிக்கையாக அமைந்ததுடன் அதன் காரணமாக அந்த நாடுகளிலும் அதே போன்று எமது நாட்டிலும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் காணமுடிந்தது.
வீழ்;ச்சியூற்ற பொருளாதாரத்தினை மீட்டெடுத்து நாட்டினை வழமைக்கு கொண்டுவர வேண்டிய தேவை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலைமையாகும். அதற்குத் தேவையான நிதி ஒத்துழைப்பு வங்கி வலையமைப்பின் ஊடாக இடம்பெற வேண்டும் என்பதும் ஒதுக்கிவிட முடியாததாகும். கடந்த சில மாதங்களாக வங்கிகளின் வருமானம் ஈட்டும் வழிகள் அனைத்தும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியூள்ளதுடன் அவை அனைத்தையூம் முகாமைத்துவம் செய்து கொண்டு வங்கிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியூள்ளது.
வங்கியென்பது பண ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனமாவதால் நிதி தொடர்பான சட்டதிட்டங்களுக்கு அமைவாகச் செயற்பட கடப்பட்டுள்ள நிறுவனமாகும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரச வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும் வங்கிகளில் இருப்பது அரசாங்கத்தின் பணம் அல்ல. மாறாக அது வாடிக்கையாளர்களினால் வைப்புச் செய்யப்பட்ட பணமாகும். அந்த பணத்திற்கு வங்கிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டியிருப்பதுடன் பொது மக்களின் பணத்தினைப் பயன்படுத்தும் போது நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் மத்திய வங்கியின் விதிகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியூள்ளது.
அவ்வாறே நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக முடிவூகளை எடுக்க வங்கிகளுக்கு இயலுகை இல்லையென்பதுடன் அரச வங்கிகள் நிதியமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகச் செயற்பட வேண்டியூள்ளது. அரச கொள்கைகளைச் செயற்படுத்தும் போது நிதி இடைநிலைச் செயற்பாட்டினை மாத்திரமே வங்கிகள் நிறைவேற்றுவதுடன் அதனை அனைத்து தரப்புக்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியூள்ளது.
அரசாங்கம்இ நிதியமைச்சுஇ திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கியின் உயர் முகாமைத்துவத்தினால் எடுக்க வேண்டிய முடிவூகளை கிராமத்தில்இ நகரத்தில் உள்ள வங்கி கிளைகளில் சேவையாற்றுகின்ற அதிகாரிகள் எடுக்க முடியாதென்பதனை வலியூறுத்திக் கூற வேண்டியூள்ளது. அவ்வாறே நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு அரசாங்கம் வழங்குகின்ற பொருளாதார நிவாரணம் உரிய விதத்தில் கிடைக்க வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டிய நடவடிக்கையினை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். அண்மைய தினங்களில் அரசியல் பிரமுகர்களினால் வங்கிகளின் உயரதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டமையினை ஊடகங்கள் விரிவாக வெளியிட்டிருந்ததுடன் அதன் காரணமாக கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள கிளைகளில் சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது என்று அறியக்கிடைத்துள்ளமை மிகவூம் கவலைக்குரிய விடயமாகும்.
அண்மையில் இலங்கை வங்கியின் கோல்ட் சென்டர் கிளையில் ஊழியர் ஒருவர் மீது கடமை உடையில் இருந்த பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததுடன் 2020.06.18ம் திகதி இலங்கை வங்கியின் வாத்துவை கிளையின் பெண் கடன் உத்தியோகத்தர் கூரிய ஆயூதத்தினால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டிருந்தார். அவ்வாறே பல்வேறு கிளைகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது அடிக்கடி அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவூம் சங்கத்திற்கு அறியக்கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாட்டின் பெரும்பாலான காரியாலயங்கள் மூடப்பட்டிருந்த அச்சமயத்தில் வங்கிச் சேவையானது அத்தியாவசிய சேவையாக முன்னெடுக்கப்படுவதற்காக ஊரடங்கு அமுலில் இருந்தபோதும் கிளைகள் திறக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டது. வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பான அபாயத்தினையூம் கவனத்திற் கொள்ளாது நாட்டின் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த போதும் வழங்கப்பட்ட சேவை யாருடைய கவனத்திற்கும் வராமை கவலைக்குரிய விடயமாகம். யாரும் மெச்ச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வங்கி ஊழியர்கள் செயற்படவில்லையென்றாலும்இ அவ்வாறு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற வங்கி ஊழியர்கள் மீது ஒரு சில தரப்புக்கள் அவர்களது குறுகியஇ தனிப்பட்ட மற்றும் சட்டத்திற்கு முரணான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்கின்ற அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நிறுவனங்களுக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் சட்டம் கோலோச்சும் ஓர் நாட்டில் இடம்பெற முடியததாகும் என்று சங்கம் வலியூறுத்திக் கூறுகின்றது.
அவ்வாறே 2020 பெப்ரவரி மாத்தில் இந்நாட்டின் முக்கிய அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பெHது முகாமையாளர்கள் அரசாங்கத்தினால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன்இ பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளில் அப்பதவி வெற்றிடங்கள் உரிய விதத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை. நாட்டின் முக்கிய 04 அரச வங்கிகளின் நிறைவேற்று உத்தியோகத்தர் பதவிகள் முடங்கிப் போயூள்ளதடன் அதன் காரணமாக வங்கிகளின் நிர்வாகமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வனைத்து நிலைமைகளுக்கும் நாடு முழுவதும் இருக்கின்ற கிளைகளில் சேவையாற்றுகின்ற அப்பாவி ஊழியர்கள் பதில் கூற வேண்டியேற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். பல்வேறு நபர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுமாயின் சங்கத்திற்கு கிளைகளில் சேவையாற்றுகின்ற அங்கத்தவர்களை கடமையில் இருந்து விலக்கிக் கொள்ளல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியேற்படும். இது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்களுக்கும் வலியூறுத்திக் கூறுகின்றௌம்.
mz;ikapy; ,yq;if tq;fpapd; Nfhy;l; nrd;lu; fpisapy; Copau; xUtu; kPJ flik cilapy; ,Ue;j ngz; xUtu; jhf;Fjy; Nkw;nfhz;bUe;jJld; 2020.06.18k; jpfjp ,yq;if tq;fpapd; thj;Jit fpisapd; ngz; fld; cj;jpNahfj;ju; $upa MAjj;jpdhy; jhf;fg;gl;L fhag;gLj;jg;gl;bUe;jhu;. mt;thNw gy;NtW fpisfisr; Nru;e;j Kfhikahsu;fs; cs;spl;l Copau;fs; kPJ mbf;fb mr;RWj;jy;fs; tpLf;fg;gLtjhfTk; rq;fj;jpw;F mwpaf;fpilj;Js;sJ.
nfhNuhdh itu]; guk;giyf; fl;Lg;gLj;Jtjw;F murhq;fj;jpdhy; fle;j rpy khjq;fshf ehL KOtJk; Culq;Fr; rl;lk; mKy;gLj;jg;gl;lJ. ehl;bd; ngUk;ghyhd fhupahyaq;fs; %lg;gl;bUe;j mr;rkaj;jpy; tq;fpr; NritahdJ mj;jpahtrpa Nritahf Kd;ndLf;fg;gLtjw;fhf Culq;F mKypy; ,Ue;jNghJk; fpisfs; jpwf;fg;gl;L Nrit toq;fg;gl;lJ. itu]; mr;RWj;jy; njhlu;ghd mghaj;jpidAk; ftdj;jpw; nfhs;shJ ehl;bd; ngUk;ghyhd epWtdq;fs; %lg;gl;bUe;j NghJk; toq;fg;gl;l Nrit ahUila ftdj;jpw;Fk; tuhik ftiyf;Fupa tplakhfk;. ahUk; nkr;r Ntz;Lk; vd;W vz;zpf; nfhz;L tq;fp Copau;fs; nraw;gltpy;iynad;whYk;> mt;thW mu;g;gzpg;Gld; Nritahw;Wfpd;w tq;fp Copau;fs; kPJ xU rpy jug;Gf;fs; mtu;fsJ FWfpa> jdpg;gl;l kw;Wk; rl;lj;jpw;F Kuzhd Nfhupf;iffis Kd;itj;J Nkw;nfhs;fpd;w mr;RWj;jy;fis cldbahf epWj;Jtjw;F mjpfhupfs; cldbahf eltbf;if Nkw;nfhs;s Ntz;Lk;. ,t;thW epWtdq;fSf;Fs; GFe;J Copau;fs; kPJ jhf;Fjy;fis Nkw;nfhs;sy; Nghd;w eltbf;iffs; rl;lk; NfhNyhr;Rk; Xu; ehl;by; ,lk;ngw KbajjhFk; vd;W rq;fk; typAWj;jpf; $Wfpd;wJ.
mt;thNw 2020 ngg;utup khj;jpy; ,e;ehl;bd; Kf;fpa mur tq;fpfshd ,yq;if tq;fp kw;Wk; kf;fs; tq;fpapd; ngHJ Kfhikahsu;fs; murhq;fj;jpdhy; gjtpfspy; ,Ue;J ePf;fg;gl;lJld;> gpuNjr mgptpUj;jp tq;fp kw;Wk; Njrpa Nrkpg;G tq;fpfspy; mg;gjtp ntw;wplq;fs; cupa tpjj;jpy; G+u;j;jp nra;ag;gltpy;iy. ehl;bd; Kf;fpa 04 mur tq;fpfspd; epiwNtw;W cj;jpNahfj;ju; gjtpfs; Klq;fpg; NghAs;sjld; mjd; fhuzkhf tq;fpfspd; epu;thfKk; tPo;r;rpaile;Js;sJ.
,t;tidj;J epiyikfSf;Fk; ehL KOtJk; ,Uf;fpd;w fpisfspy; Nritahw;Wfpd;w mg;ghtp Copau;fs; gjpy; $w Ntz;bNaw;gl;Ls;sik ftiyf;Fupa tplakhFk;. gy;NtW egu;fspd; mr;RWj;jy;fs; njhlu;e;Jk; ,lk;ngWkhapd; rq;fj;jpw;F fpisfspy; Nritahw;Wfpd;w mq;fj;jtu;fis flikapy; ,Ue;J tpyf;fpf; nfhs;sy; Nghd;w fLikahd eltbf;iffis Nkw;nfhs;s Ntz;bNaw;gLk;. ,J njhlu;ghf ehl;bYs;s midj;J kf;fSf;Fk; nghWg;Gf;$w Ntz;ba jug;Gf;fSf;Fk; typAWj;jpf; $Wfpd;Nwhk;.